Tuesday, 7 August 2018

கலைஞர் மறைவு குறித்து நமது மாநிலச் செயலரின் செய்தி..



NFTCL and NFTE-BSNL சங்கங்கள் டாக்டர்.கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

ஐந்துமுறை முதல் அமைச்சராக இருந்தவர் 50 வருடம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் தமிழ் மண்ணின் தலைவராகவும் இருந்த அவர் தனது இறுதி மூச்சினை இன்று 07-08-2018 மாலை 6.10 அளவில் சென்னை மருத்துவமனையில் நிறுத்திக் கொண்டார்.

அவர் ஒரு கீழ்தட்டு மக்களுக்காக போராடிய அருமையான போராளி. அருமையான கவிஞர், எழுத்தாளர் மற்றும் இந்தியாவின் ஆகப்பெரும் அரசியல் தலைவர். 

அவருக்கு எங்களின் சிரம் தாழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

--சி.கே.மதிவாணன், மாநிலச் செயலர் NFTE-BSNL  சென்னை தொலைபேசி மற்றும் அகில இந்திய செயலர் NFTCL

No comments: