Friday, 1 June 2018

அளப்பரிய பணி        நிறைவை அடையும்  COM. R.ஆறுமுகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.......       
மார்க்சியம் கற்றுத்தந்த பாதையிலே நீ வளர்ந்த செங்கொடியே நீயும் வாழ்க🌹🌹🌹

ன்ற பொழுதின் பெரிதுவத்து வந்த 
தாயை அரவணைத்து வாழ்வில் வென்ற கதையுறைத்து 
 அனைவரையும் நெகிழ வைத்த அன்பு தோழா நீயும் வாழ்க🌹🌹🌹         
திசைகள் நான்கில்வட திசையில் செயலர் பொறுப்பை உனக்களித்த தலைவர் நெஞ்சில் இடம்பிடித்து நீண்ட காலம் நீயும் வாழ்க🌹🌹🌹       
நின் பணி ஓய்வு ஓர் மைல்கல் என்றால் இன்னும் பல மைல்கல்லை அடைய வேண்டும் என்று  நெஞ்சாற வாழ்த்துகிறோம்


Image may contain: 6 people, including Ragul Anandhan and Arumugam Rathinam, people standing and outdoor

No comments: