Monday, 23 April 2018

அமிர்தசரஸ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டபுதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் தோழர் இஸ்லாம் அகமது,பொதுச் செயலாளர் சந்தேஷ்வர் சிங்,மூத்த துணைத் தலைவர் சி.கே.மதிவாணன்ஆகியோர் பாராட்டப் பட்டனர். சகோதர சங்கங்களிலிருந்து BSNLEU, FNTO, NFTCL, SNEA, AIBSNLEA, TEPU வந்திருந்த தலைவர்களும் சென்னை தொலைபேசி தலைமைப் பொதுமேலாளரும் பாராட்டுரை வழங்கினர். மூன்றாவது ஊதிய மாற்றம், கோபுரங்களுக்கான தனி நிறுவனம், நிறுவனம் காக்கும் நடவடிக்கைகள்ஆகியவை பற்றி தலைவர்கள் விளக்கினர்.சுமார் 450 மேற்பட்ட தோழர்களும் 75 தோழியர்களும்  கலந்துகொண்ட சிறப்பான கூட்டம்Image may contain: 5 people, including Kamaraj Sengulathan and Ragul Anandhan, people smiling, people standingImage may contain: 8 people, crowd and outdoorImage may contain: 10 people, including Chandeshwar Singh, people smiling, people standing

No comments: