Tuesday, 27 March 2018

தலைமை பொது மேலாளரிடம் மகஜர் அளிப்பு

அதிகாரிகள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தலைமை பொது மேலாளரிடம் மகஜர் அளிக்கப்பட்டது. 01-04-2018 முதல் செயல்பட இருக்கும் தனிடவர் கம்பெனியை ஏற்க முடியாது என்ற கோரிக்கையை அரசுக்கு அனுப்பும் விதமாக கோரிக்கை மகஜர் தலைமை பொது மேலாளர்  S.M.கலாவதி அவர்களிடம் அளிக்கப்பட்டது. முன்னதாக அனைத்து சங்கங்கள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் சி.கே.மதிவாணன் தலைமை ஏற்றார். தோழர் பழனியப்பன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார். தலைவர்கள்  (AUAB)  Shanmuga Sundara Rajan , Vijayakumar, Anbalagan, Kanniappan, Babu பேசினார்கள். Comrade Animesh Mitra , VP( CHQ) BSNLEU சிறப்புரை ஆற்றினார்.

No comments: