Tuesday, 12 December 2017

TWO DAYS STRIKE AT CHENNAI TELEPHONES.....

எங்கெங்கு காணினும் எழுச்சியடா
இதுதான் யுகப் புரட்சியடா

வீறுகொண்டு எழுந்த தொழிலாளி வர்க்கம்
வீணர்கள் அல்ல நாங்கள் என மார்தட்டி களம் இறங்கினர்

சென்னை தொலைபேசி எங்கும் காணும் இடமெல்லாம்
பூட்டு தொங்கிய தொலைபேசி நிலையங்கள்

தோழர்களின் உற்சாகப் பங்கேற்பு
அதிகாரிகள் முதல் ஊழியர்வரை

மத்திய அரசின் செவிப்பறையை கிழிக்கும்
போராட்ட சங்க நாதம்

பாரீர் பாரீர் தோழர்களே... 
































Image may contain: 4 people, outdoor
Image may contain: 12 people, people standing
Image may contain: 10 people, people sitting and outdoor
Image may contain: 5 people, people smiling, people sitting and outdoor
Image may contain: 10 people, people standing and outdoor

No comments: