Wednesday, 13 December 2017

நன்றி! நன்றி! நன்றி!!!

சென்னை தொலைபேசி பகுதியில் குறிப்பாக நமது வடசென்னை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திய, பங்கேற்ற தோழர்கள் தோழியர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறோம்.

இரண்டுநாள் ஊதியத்தை துச்சமென மதித்து நூறு சதவீதம் வெற்றியாக்கிய அனைவருக்கும் நமது நன்றிகளை காணிக்கை ஆக்குகிறோம்.\

No comments: