Tuesday, 17 October 2017

Image may contain: 3 peopleImage may contain: 4 people, people smiling, people sittingBSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பின் கூட்டம் இன்று நமது சங்க அலுவலகம் பூக்கடையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் இன்று நடைபெற்ற இடைவேளை ஆர்ப்பாட்டம் குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

1. அடுத்த கட்ட போராட்டம் வரும் 15-11-17 மற்றும் 16-11-17 நடைபெறும்.

2. 15-11-17 அன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து மகஜர் அளிப்பது. 

3. நமது தமிழக ஆளுனரை சந்தித்து மகஜர் அளிப்பது.

4. 16-11-2017 அன்று சென்னை டாம்ஸ் ரோட்டில்  (அண்ணா சாலை இணைப்பகம் எதிரே) அனைத்து ஊழியர்களையும் ஒன்று திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது.

5. மனித சங்கிலி குறித்த  சுவரொட்டிகள் மற்றும் அறிக்கைகள் தயாரித்து விநியோகிப்பது.

அடுத்த் கூட்டம்  வரும் 1-11-2017 அன்று  BSNLEU  சங்க அலுவலகத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறும்.

No comments: