Monday, 16 October 2017

 
 போராட்டம் மட்டுமே தீர்வு என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்
வெற்றி உறுதி - இறுதி வரை போராடுவோம்
 
 
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு
சென்னை தொலைபேசி மாநிலம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
செல்கோபுரங்கள் தனி நிறுவனம்
துவங்குவதை நிறுத்தக்கோரி…

  BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
3வது ஊதியமாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரி….
----------------------------------------------------------------
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

இடம்: தலைமை பொதுமேலாளர் அலுவலகம்
நேரம்:மதிய இடைவேளை 1300 மணி

அலைகடலென திரண்டு வாரீர்!!

No comments: