Sunday, 6 August 2017

Sunday, 6 August 2017


NFTCL மஹாபலிபுரத்தில் சிறப்புடன் நடந்த செயற்குழு


ஒப்பந்த  தொழிலாளர்கள்  மாநில செயற்குழு  கொடுத்த கோரிக்கை முழக்கங்கள்!!
1. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.7000 போனஸ் வேண்டும்

2. சம்பளத்துடன் கூடிய வாரந்திர விடுப்பு வேண்டும்

3.18-01-2017 முதல் குறைந்தபட்ச ஊதியம் அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும்



மாநாட்டு முடிவுகள்: 





 வரும் 02-102017 அன்று மேற்கூறிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்க சிறப்பு மாநாடு திருச்சியில் நடைபெறும்.

வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் ரூ 7000 போனஸ் தரவில்லை என்றால்  செப்டம்பர் இறுதி வாரத்தில் போராட்டம் நடத்தப்படும்.



நிறைய மாவட்டங்கள் மாநிலச் சங்கத்திற்கான் சந்தாவை செலுத்தியுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் ரூ.17500/- செலுத்தி முதலிடம் வகிக்கிறது.



காஞ்சி மாவட்டம் குறைந்த நாட்களில் இந்த சிறப்பு மாநில செயற்குழுவிற்கு நல்ல ஏற்பாடுகளை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.


 NFTCL & NFTE  
மாவட்டச் செயலர்கள்  G. Mahendran and S. Ekambaram  இருவரும் அனைவரின் பாராட்டுதல்களுக்கு உரியவர்கள்.



இந்த செயற்குழு கார்ல்மார்க்ஸ்  நூற்றாண்டு நிறைவு விழாவின் நாளான 06-11-2017 அன்று  . NFTE / Chennai Telephones and Menmai Publisher. நடத்தபடும்
விழாவில் கலந்து கொள்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
Image may contain: 14 people, people standing and outdoor Image may contain: 11 peopleImage may contain: 7 people, people standing and outdoor

No comments: