Wednesday, 30 August 2017

நமது மாநிலச் சங்கத்தின் தலைமை செயலகக் கூட்டம் வரும் 09-09-2017 அன்று நடைபெறும்.

தலைமை: மாநிலத் தலைவர் தோழர்.ராமசாமி
இடம்: பூக்கடை மாநிலச் சங்க அலுவலகம்
நேரம்: மதியம்: 2 மணி (சனிக்கிழமை)
ஆய்படு பொருள்

1. 11-09-2017 முதல் நான்கு நாட்கள்  தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற  இருக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

2. விஜயவாடவில் நடைபெற இருக்கும் மத்திய செயற்குழு

3. செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்

4. தேங்கிக் கிடக்கும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் 

5. போனஸ்//புதிய சம்பளக்குழு (THIRD PRC)

6. இன்னபிற தலைவர் அனுமதியுடன்

அனைத்து 15 செயலக உறுப்பினர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்குபெற வேண்டும்.


சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலர் 
NFTE-BSNL  சென்னை தொலைபேசி

No comments: