Thursday, 6 July 2017

ஊதிய உயர்வு கேட்டு அறவழி போராட்டம்
உண்ணாநிலை போராட்டம்
தொடர்ந்து 48 மணிநேரம் பட்டினிப்போர்
அநீதியை தட்டிக்கேட்க திராணி உள்ள சங்கமாம் NFTE நடத்திய மாபெரும் தொழிளாளர்கள் போராட்டம்.
ஊதிய உயர்வு தாமதமானால் தீவரமடையும் தொழில் அமைதி கெடும் என நிர்வாகத்திற்கு உணர்த்திய உணர்ச்சிமிகு போராட்டம்.
வரலாற்று சிறப்புமிகு தீர்மானத்துடன் அனைத்து கூட்டணி சங்கங்களின் ஒப்புதலுடன் ஏற்கப்பட்டு முடிந்துள்ள போராட்டம்.
வெற்றி பெரும் வரை போராடுவோம் !!

Image may contain: 16 people, people standingImage may contain: 9 people, people sitting and outdoorImage may contain: 4 people, people sittingImage may contain: 6 people, people smiling, people sittingImage may contain: 4 people, crowd and outdoor

No comments: