Tuesday, 21 February 2017

மாநில பொதுக் குழு கூட்டம்
NFTE-BSNL சென்னை தொலைபேசி மாநில பொதுக்குழு கூட்டம் வரும்  10-03-2017 தலைவர் M. K. ராமசாமி தலைமையில் தின்றோஸ் இணைப்பக வளாகத்தில் மதியம் இரண்டு மணிக்கு நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்
1.      அண்மையில் கோழிக்கோட்டில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழு முடிவுகள்.
2.       08-02-17 நடைபெற்ற மாநில செயற்குழுவின் முடிவுகள்
3.       காரைக்குடியில் நடைபெற்ற NFTCL  மாநில மாநாட்டில் தேர்ந்தேடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு.
4.       தேங்கி இருக்கும் பிரச்சனைகள்
5.       உபரி ஊழியர் பகிர்ந்தளிப்பது குறித்த நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தை முடிவுகள்.
6.       இதுவரை நடந்த மாவட்ட மாநாடுகள் பற்றிய ஆய்வு.
7.       இன்னபிற தலைவர் அனுமதியுடன்.
அனைத்து கிளை மற்றும் கோட்ட மாவட்ட சங்க செயலர்கள்  தவறாமல் பங்கேற்க வேண்டும்

No comments: