Thursday, 23 February 2017

கல்மண்டபம் தொலைபேசியகத்தில் பணிபுரியும் தோழர்.E. கமலக்கண்ணன் இந்த மாதம் பணிநிறைவு செய்கிறார். அவரின் பணிநிறைவு பாராட்டுவிழா 22.02.2017 அன்று தோழர். மோகன் தலைமையில் நடைபெற்றது. தோழர். E.S.ஆனந்ததேவன் வரவேற்புரையாற்றினார்.

முன்னணி தோழர்கள் பெருந்திராளாக கலந்துக்கொண்டனர். மாநிலச்செயலர். தோழர். C.K.மதிவாணன் வாழ்த்திப்பேசினார். ஒரு குடும்ப நிகழ்ச்சியாக இவ்விழா நடைபெற்றது. இமயத்தில் BSNL  இதயத்தில் NFTE என்ற வாசகம் அனைவரின் பாடுபொருளாக அமைந்திருந்தது இந்த விழாவின் சிறப்பாக அமைந்தது.

Image may contain: 7 people, people standing

No comments: