Tuesday, 6 December 2016

 

எடுத்த கொள்கையை 
 முடிக்கும் துணிவு நிறைந்தவர்

இன்று வரை 
ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில்
பெண் சாதிக்க முடியும் - 
ஆட்சி புரிய இயலும் 
என்று நிரூபித்தவர் 

இட ஒதுக்கீடு கொள்கையில் சமூகநீதியை
மனசுத்தியுடன் பாதுகாத்த வீராங்கனை

 தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா.   
அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

இரும்புப் பெண்மணியை இழந்து வாடும் அனைவருக்கும் 
நெஞ்சார்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். 

NFTE   வடசென்னை மாவட்டம்.

No comments: