Saturday, 26 November 2016

திட்டமிட்ட முறையில் BSNL நிறுவனத்தை பல்வேறு கோணங்களில் அரசு சிதைத்து வருகிறது.  அதன் முக்கிய காரணம் குறிப்பிட்ட வருடங்களில் அனைத்தையும் தனியார் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பதே. 

இதற்கு எந்த அரசும் விதிவிலக்கல்ல.

அந்த வரிசையில் ஒரு திட்டம் தான் செல் கோபுரங்கள் கம்பெனி அமைத்தல் என்பதும்.. 

BSNL  நிறுவனத்தை மேலும் பலவீனப்படுத்தும் அந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்று சூளுரைத்து NFTE சென்னை மாநிலசங்கம் போராடி வருகிறது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரித்த  கூட்டத்தின் காட்சிகள்........






No comments: