Tuesday, 31 December 2013


                               NFTE ன் அறப்போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது.

சென்னை தொலைபேசி C.G.M.ன் நியாயமற்ற போக்கினை கண்டித்து 
தோழர். C.K.மதிவாணன் நடத்திய பட்டினிப போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டனர்.  2ஆம் நாளாக தொடர்ந்த போராட்டத்தை வாழ்த்தி  NFTE தமிழ் மாநில செயலர் தோழர்.பட்டாபி உரையாற்றினார். 

TEPU சங்க மாநில செயலர். தோழர். விஜயகுமார்,
தோழர். லிங்கமூர்த்தி (FNTO)
 தோழர்.R குணசேகரன் (DEMOCRETIC UNION)
மற்றும் பலர் வாழ்த்திப் பேசினர்.







No comments: