Monday, 30 December 2013


தோழர். C.K. மதிவாணனின் பட்டினிப்போராட்டம் 

30-09-2013 அன்று C.G.M. அலுவலகம் முன் பெருந்திரளான தோழர்களுடன் நடைபெறுகிறது.

தரமான மருத்துவமனைகளை பட்டியலில் சேர்க்க நிர்வாகம் மறுக்கிறது.

23 அம்ச கோரிக்கைகளை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறது. 

நிர்வாகத்திற்கு அடிவருடி வேலை செய்தே ஊழியர்களின் போராட்டகுணத்தை மழுங்கடித்துவரும் BSNLEU சங்கத்தை திருப்திபடுத்த மட்டுமே இந்த 23 அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நிர்வாகம் தயங்குகிறது.

ஆனால் நாம் வெற்றி பெறாமல் ஓய மாட்டோம். போராடாமல் வெற்றி இல்லை!  போராடி நாம் தோற்றதில்லை.











No comments: