Thursday, 12 December 2013



இந்திய அரசின் தொழிலாளர் 

விரோதக்கொள்கைகளை எதிர்த்து அனைத்து 

உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக 

பாராளுமன்றத்தை நோக்கி DEC 12 அன்று 

மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. 

லட்சக்கணக்கில் திரண்ட பாட்டாளி வர்க்கத்தின் 

குரல் 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக 

நிறைவேற்றக்கோரி ஒலித்தது.

   
   NFTE ன் பாரம்பரியம் போராட்டப்பாதை என்பதை வலியுறுத்தும் நோக்கில் சுமார் 1000க்கும் மேற்பட்ட NFTE தோழர்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.





 100க்கும் மேற்பட்ட சென்னை

NFTE தோழர்களுடன் தோழர் C.K.M.                              





   இந்திய அரசியலில் மாற்று சக்தி உழைக்கும் வர்க்கத்தின் மூலம் மட்டுமே

என்பதை இந்த பேரணி உணர்த்தியதாக அமைந்தது.









No comments: