Saturday, 7 December 2013


அகிலம் முழுவதும் 8 மணி நேரம் வேலை வேண்டும் என்று கேட்டு போராடி உயிர் தியாகம் செய்து அந்த உரிமையை அடைந்தனர்.  ஆனால், சட்ட  மேதை அம்பேத்கார் 8 மணி நேரம் வேலை என்பதை இந்திய உழைக்கும் வர்க்க மக்களுக்கு தான் இயற்றிய சட்டத்தின் மூலம் பாதுகாப்பு கொடுத்தார். பாட்டளி வர்க்கம் காலம் முழுமைக்கும் அன்னாருக்கு கடமைப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த நாளில் அன்னாரின் நினைவு போற்றுவோம்.






 

 இன்று 06-12-2013 டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை டெய்லர்ஸ் ரோடு குடியிருப்பில உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு சென்னை தொலைபேசி மாநிலத்தின் சார்பாக நமது மாநிலத் தலைவர் ராமசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, கோட்ட, கிளை நிர்வாகிகள் முன்னணித் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.





 



No comments: