Monday, 2 December 2013


23 முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து  NFTE  சங்கத்தின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்  CGM அலுவலகம் முன் நடைபெற்றது.

நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை இனியும் அனுமதியோம் என்ற எழுச்சியுடன் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     
        ஆர்ப்பாட்டத்தின் சில காட்சிகள் தொகுப்பு



























No comments: