Friday, 22 November 2013


NFTE-BSNL  ACHIEVED IT!
Atlast the management announced the formation of a Committee to decide upon the new bonus formulae. Our National President Com . Islam Ahamed is in the committee in his capacity as the Leader of the Staff Side. Only due to persistent and continuous effort by the NFTE-BSNL  Management now agreed to consider a change in the Bonus Formulae which caused denial of Bonus for the last four consecutive years. This faulty formula was agreed too by BSNLEU. We all knew that this faulty formula was agreed upon by BSNLEU since it was the only recognized Union at that time. NFTE-BSNL  was not a recognized Union for a long time and hence could not compel the Management to change the said faulty Bonus Formulae. Now NFTE-BSNL is a Recognized Union and was able to convince the Management for a need to change the Bonus Formula so that our employees get Bonus irrespective of PROFIT/LOSS.IT IS AN ACHIEVEMENT BY NFTE-BSNL  INDEED.  However  some leaders of BSNLEU without any justification started claiming Victory for this achievement. It is utterly ridicules and false claim. They could do it now as they claim now Why  they could not do the same for the last 4 years. Every employee knew only after NFTE-BSNL Union was recognized 78.2% IDA Merger order was implemented. Now the faulty Bonus formula is to be changed.

ANY NUMBER OF FALSE PROPAGANDA BY BSNLEU WILL NOT FOOL OUR EMPLOYEES ANY MORE


-C.K.MATHIVANAN, 
(DY GENERAL SECRETARY) NFTE-BSNL…
.Dated : 22-11-2013

சாதித்து காட்டியது NFTE-BSNL

நம்து நிர்வாகம் ஒருவழியாக போனஸ் பற்றி முடிவெடுக்க கமிட்டி ஒன்றை நியமித்து உள்ளது. அதில் நமது அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது ஊழியர் தரப்பு தலைவர் என்ற முறையில் இடம்பெற்றுள்ளார். நம்முடைய விடா முயற்சியால் மட்டுமே நிர்வாகம் நான்கு வருடங்களாக போனஸ் கொடுக்கமுடியாது என்ற பார்முலாவை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து அதனை பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைத்துள்ளது. ஊழியருக்கு போனஸ் கிடைக்காத்தற்கு காரணமான தவறான பார்முலாவை ஒத்துக்கொண்ட்து  BSNLEU. BSNLEUதான் அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை இதனை ஏற்றுகொண்ட்து என்பது அனைவரும் அறிந்ததே. நிர்வாகத்தை இந்த பார்முலாவை மாற்ற வேண்டும் என்று நிர்பந்திக்க தவறியது என்பதை ஊழியர்கள் அனைவரும் அறிவர். இப்போது NFTE-BSNL
அங்கீகாரம் பெற்ற சங்கமாக உள்ளதால் அது நிர்வாகத்தை இது குறித்து நிர்பந்திக்க முடியும். போனஸ் லாபம் வந்தாலும் வராவிட்டாலும் தரப்படவேண்டும் என நிர்பந்திக்க முடியும்.  கமிட்டி அமைக்கப்பட்ட்து நமது சாதனை என்று மார்தட்டி சொல்ல முடியும்.
ஆனால், சில BSNLEU தலைவர்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தாங்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறத் துவங்கிவிட்டனர். இது முழுவதுமாக தவறான மற்றும் கேவலமான செயல். இது இவர்களால் முடிந்தது என்று சொன்னால், இத்தனை நாளாக அங்கீகாரம் பெற்ற சங்கமாக இருந்தபோதே இதை செய்திருக்க வேண்டியதுதானே என்று சாதாரண தொழிலாளி கேட்கிறான். நான்கு வருடமாக எதுவும் செய்ய இயலவில்லையே? அனைவரும் நன்கு அறிவர் 78.2 கிராக்கி இணைப்பை
NFTE-BSNL சேர்ந்து போராடியால்தானே பெறமுடிந்த்து! அதே போல இப்போது NFTE-BSNL இந்த தவறான போனஸ் ஒப்பந்தத்தை மாற்றியே தீரும் என உறுதி கூறுகிறோம்.

--சி.கே.மதிவாணன், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர், சென்னை

No comments: