Wednesday, 27 November 2013


NFPTE   சங்கத்தின் 60வது  ஆண்டு சம்மேளன தின காட்சிகள்






வாழ்த்திப்பேசும் வள்ளிநாயகம்



உழைக்கும் வர்க்கத்தின் சங்கநாதமாம் NFTE சங்கத்தின் சம்மேளனதினத்தில் மகிழ்ச்சி பேருரையாற்றுகிறார் தோழர்.C.K.M.









மூத்த தோழர்கள் NFTE சங்கத்தின் தியாக வரலாற்றை நினைவுப்படுத்தி பேசிக்கொண்டிருந்த போது மெய்மறந்திருந்த தோழர்கள் கூட்டம் பாரீர்!














தாய்சங்கமாம் -- தியாகசங்கமாம் NFTE சங்கத்தில் தன்னை இணைத்துக்கொள்வதில் பெருமகிழ்சி அடையும் K.K. நகர் தொலைபேசி தோழர்கள்


No comments: